கண்டமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

கண்டமங்கலத்தில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வானூர் அருகே கண்டமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், விலைவாசி உயர்வுக்கு காரணமாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட குழு உறுப்பினர் பி.சௌந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!