/* */

You Searched For "#ஒகேனக்கல்"

பென்னாகரம்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 36 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 36 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு 10 ஆயிரம் கன அடியாக உயர்வு

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

தர்மபுரி

ஒகேனக்கல் குடிநீர் வினியோகத்திட்டம் குறித்து அமைச்சர் கே.என். நேரு...

ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் குறித்து, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஒகேனக்கல் குடிநீர் வினியோகத்திட்டம் குறித்து அமைச்சர் கே.என். நேரு ஆய்வு
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கன பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம்

ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் ஆர்ப்பரித்து கொட்டும் காவிரி நீர்

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ள நீரால், ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் காவிரி நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் ஆர்ப்பரித்து கொட்டும் காவிரி நீர்
பென்னாகரம்

கர்நாடக அணைகளில் திறக்க பட்ட தண்ணீர்: 5000 கனஅடி தமிழகம் வந்தது

கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், தமிழக எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

கர்நாடக அணைகளில் திறக்க பட்ட தண்ணீர்: 5000 கனஅடி தமிழகம் வந்தது
பென்னாகரம்

கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: ஒகேனக்கல்லில் ஓய்வெடுக்கும் பரிசல்கள்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் மூடப்பட்டதால், பயணிகள் வருகையின்றி, பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: ஒகேனக்கல்லில் ஓய்வெடுக்கும் பரிசல்கள்
பென்னாகரம்

ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை நிலவரப்படி 290 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு