ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 4ஆயிரம் கன அடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 4ஆயிரம் கன அடியாக குறைந்தது

இன்று தமிழகத்திற்கு காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 2 ஆயிரத்து 138 கன அடி யாக உள்ளது

கிருஷ்ணராஜ சாகர் அணை:

மொத்த கொள்ளளவு 124.80 அடி

தற்போதைய நீர் மட்டம் 89.18 அடி

நீர்வரத்து 1792 கன அடி

நீர் வெளியேற்றம் 1438 கன அடி


கபிணி அணை :

மொத்த கொள்ளளவு 84.00 அடி

தற்போதைய நீர் மட்டம் 75.77 அடி

நீர்வரத்து 1550 கன அடி

நீர் வெளியேற்றம் 700 கன அடி

இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு 2 ஆயிரத்து 138 கன அடியாக உள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து ,தற்போதைய நிலவரப்படி 4 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்