/* */

You Searched For "#ஆன்மிகச்செய்தி"

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் 3 கோவில்களில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்

குமாரபாளையத்தில் உள்ள 3 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான யாக சாலை பூஜைகள் துவங்கியுள்ளன.

குமாரபாளையத்தில் 3 கோவில்களில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்
நாகர்கோவில்

குமரி திரும்பிய முன்உதித்த நங்கை அம்மன்: துப்பாக்கி ஏந்தி மரியாதை

நவராத்திரி முடிந்து குமரிக்கு திரும்பிய, முன் உதித்த நங்கை அம்மனுக்கு, மாவட்ட போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை அளித்தனர்.

குமரி திரும்பிய முன்உதித்த நங்கை அம்மன்: துப்பாக்கி ஏந்தி மரியாதை
கடையநல்லூர்

மேக்கரையில் சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

செங்கோட்டை அருகே மேக்கரையில் சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

மேக்கரையில் சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்

புனரமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் தாயாருடன் எழுந்தருளிய தேவராஜ பெருமாள்

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.10 லட்சத்தில் புனரமைத்த கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேவராஜ பெருமாள் எழுந்தருளி,...

புனரமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் தாயாருடன் எழுந்தருளிய தேவராஜ பெருமாள்
குமாரபாளையம்

தேய்பிறை அஷ்டமி: குமாரபாளையத்தில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, குமாரபாளையத்தில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமி: குமாரபாளையத்தில்   காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு
கன்னியாகுமரி

குமரி சிவன் கோவிலில் பாரம்பரிய 1008 சங்காபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு

கன்னியாகுமரி சிவன் கோவிலில், பாரம்பரிய மற்றும் பிரசித்தி பெற்ற 1008 சங்காபிஷேகம் பூஜை நடந்தது.

குமரி சிவன் கோவிலில் பாரம்பரிய 1008 சங்காபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு
காஞ்சிபுரம்

தேய்பிறை அஷ்டமி: ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீ கால பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமி: ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
மதுராந்தகம்

திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தரிசனம் ரத்து

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தரிசனம் ரத்து
திருவண்ணாமலை

கொரோனா: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு தடை

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள்வர வேண்டாம் என, மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு தடை
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரியகோவில் உண்டியல்களில் ரூ.10.88 லட்சம் காணிக்கை

தஞ்சை பெரியகோவிலில், பக்தர்கள் மூலம் காணிக்கையாக பத்து லட்சத்து, 88 ஆயிரத்து, 650 ரூபாய் வசூலாகி உள்ளது.

தஞ்சாவூர் பெரியகோவில் உண்டியல்களில் ரூ.10.88 லட்சம் காணிக்கை