/* */

You Searched For "#அரசுமருத்துவமனை"

குமாரபாளையம்

குமாரபாளையம் பைபாஸ் சாலையில் விபத்து

குமாரபாளையம் பைபாஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவருக்கும் கால்கள் முறிவு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குமாரபாளையம் பைபாஸ் சாலையில் விபத்து
கோபிச்செட்டிப்பாளையம்

கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

கோபிச்செட்டிபாளையத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி ஆய்வு மேற்கொண்டார்.

கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் : சுற்றுலாத்துறை...

முன்களப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், மளிகை தொகுப்பு போன்றவைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் : சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கல்
சேலம் மாநகர்

குழந்தைகளுக்கு தனி வார்டு - மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகும் சேலம்...

மூன்றாவது அலையை எதிர்கொள்ள சேலம் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில், தனி வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அரசு மருத்துவமனை டீன்...

குழந்தைகளுக்கு தனி வார்டு - மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகும் சேலம் அரசு மருத்துவமனை
ஆம்பூர்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்து கலெக்டர், எம்எல்ஏ...

ஆம்பூர் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பெற்று வரும் நபர்களை பிபிகிட் உடையணிந்து கலெக்டர் எம்எல்ஏ ஆகியோர் ஆய்வு செய்தனர்..

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்து கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு
வேலூர்

வேலூர் அரசு மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க...

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆயத்தப்பணிகள் தொடங்க வேலூர் கலெக்டர் உத்தரவு

வேலூர் அரசு மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கலெக்டர் உத்தரவு
கோவை மாநகர்

ஊதிய உயர்வு கோரி மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை விடுத்தனர்.

ஊதிய உயர்வு கோரி மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள்  போராட்டம்
ராணிப்பேட்டை

வாலாஜாமருத்துவ மனைக்கு கட்டில் மெத்தைகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு 20 கட்டில் மெத்தைகளை அமைச்சர் காந்தி வழங்கினார்

வாலாஜாமருத்துவ மனைக்கு கட்டில்  மெத்தைகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.