செஞ்சி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

செஞ்சி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
X

செஞ்சி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனையில் தமிழக அமைச்சர் மஸ்தான் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அமைச்சர்களும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனைக்கு தமிழக அமைச்சர்கள் சுப்பிரமணியன், பொன்முடி, மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு சிகிச்சை வசதிகள், தடுப்பூசி நிலவரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்