/* */

You Searched For "#அந்தியூர்"

ஈரோடு

அந்தியூர் அருகே சடலத்துடன் சாலை மறியல்

அந்தியூர் அடுத்த பிரம்மதேசம்புதூரில் சுடுகாடு வசதி கேட்டு கிராம மக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூர் அருகே சடலத்துடன் சாலை மறியல்
ஈரோடு

அந்தியூர்: நீர்வழி புறம்போக்கை ஆக்கிரமித்த வீடுகள் அகற்றம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நீர்வழி புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

அந்தியூர்: நீர்வழி புறம்போக்கை ஆக்கிரமித்த வீடுகள் அகற்றம்
ஈரோடு

அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது

அந்தியூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது
ஈரோடு

அந்தியூர் அருகே பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவி மாயம்

அந்தியூர் அருகே பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

அந்தியூர் அருகே பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவி மாயம்
ஈரோடு

அந்தியூர் அருகே திருவிழாவிற்கு வந்தவர் யானை துரத்தியதில் படுகாயம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தாளக்கரையில் யானை துரத்தியதில் கீழே விழுந்து ஒருவர் படுகாயமடைந்தார்.

அந்தியூர் அருகே திருவிழாவிற்கு வந்தவர் யானை துரத்தியதில்  படுகாயம்
ஈரோடு

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.5.24 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் 5.24 லட்சத்திற்கு ர வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.5.24 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்