/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.5.24 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் 5.24 லட்சத்திற்கு ர வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.5.24 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 36 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 550 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 510 ரூபாய்க்கும் விற்பனையானது.

மேலும், பூவன் தார் ஒன்று 370 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 460 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 520 ரூபாய்க்கும், மடல் வாழை தார் ஒன்று 200 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 2,650 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஐந்து லட்சத்து 23 ஆயிரத்து 973 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 20 April 2022 12:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ரெமல்' புயலாக...
  2. Trending Today News
    ஓடும் லாரியில் துணிச்சல் திருட்டு..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  4. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  5. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  6. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  7. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  9. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...