/* */

You Searched For "#WelfareAssistance"

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 915 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 915 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.53 கோடி கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 915 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி
பாளையங்கோட்டை

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவி...

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.63.07 கோடி மதிப்பில் வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை சபாநயாகர் மு.அப்பாவு வழங்கினார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கல்
உதகமண்டலம்

உதகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தரமான பசுந்தேயிலை உற்பத்தி செய்து வருவதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் புகழாரம்.

உதகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : 861 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 40.72 கோடி கடனுதவி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 861 சுய உதவி குழுவை சேர்ந்தவர்களுக்கு ரூ 40.72 கோடி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் : 861 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 40.72 கோடி கடனுதவி
அரக்கோணம்

அரக்கோணத்தில் சென்னைப் பேராயம் சார்பில் நல உதவிகள்: அமைச்சர்கள்...

அரக்கோணம் அம்மனூர் சிஎஸ்ஐ தூய பேதுரு ஆலயத்தில் சென்னைப் பேராயம் சார்பில் நல உதவிகளை அமைச்சர்கள் காந்தி,அன்பில் மகேஷ் ஆகியோர் வழங்கினர்

அரக்கோணத்தில் சென்னைப் பேராயம் சார்பில்  நல உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்
அருப்புக்கோட்டை

1095 பயனாளிகளுக்கு ரூ.195.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர்...

அருப்புக்கோட்டையில் 1095 பயனாளிகளுக்கு ரூ.195.90 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

1095 பயனாளிகளுக்கு ரூ.195.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
தென்காசி

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி...

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி வழங்கல்
ஸ்ரீரங்கம்

புலிவலம் ஆதரவற்ற முதியோர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய போலீசார்

புலிவலம் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு, ஜீயபுரம் போலீசார் நிவாரண உதவிகள் வழங்கினர்.

புலிவலம் ஆதரவற்ற முதியோர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய போலீசார்
விருதுநகர்

விருதுநகரில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வழங்கினார்.

விருதுநகரில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
செய்யூர்

சோனியா காந்தி பிறந்த நாள்: 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி

செய்யூர் அருகே சோனியா காந்தியின் பிறந்த நாளான இன்று 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சோனியா காந்தி பிறந்த நாள்: 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்