சோனியா காந்தி பிறந்த நாள்: 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

சோனியா காந்தி பிறந்த நாள்: 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
X

கூவத்தூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளான இன்று 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

செய்யூர் அருகே சோனியா காந்தியின் பிறந்த நாளான இன்று 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கூவத்தூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளான இன்று 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி மற்றும் எம் எல் ஏ செல்வப்பருந்தகை ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கட்சியின் பொறுப்பாளர் ஓவீஆர்.ரஞ்சித் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை காங்கிரஸ் கட்சி நிர்வாகி அடங்கா அன்பு தனது சொந்த செலவில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார். இதில் கூவத்தூர் வருவாய் ஆய்வாளர் ஜெய்சங்கர் உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு