/* */

You Searched For "#VelloreDistrictNews"

அணைக்கட்டு

தனிநபர் பாதை ஆக்கிரமிப்பு: மூதாட்டியை டோலிகட்டி தூக்கிச்சென்ற...

அணைக்கட்டு அருகே தனிநபர் பாதையை ஆக்கிரமித்தத்தால், உடல்நலமில்லா மூதாட்டியை பல கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கிச்சென்ற உறவினர்கள்

தனிநபர் பாதை ஆக்கிரமிப்பு: மூதாட்டியை டோலிகட்டி தூக்கிச்சென்ற உறவினர்கள்.
அணைக்கட்டு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் மீது ...

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அணைக்கட்டு நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் மீது  வழக்கு
அணைக்கட்டு

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
காட்பாடி

காட்பாடி அடுத்த லத்தேரியில் மாடு விடும் விழா நடத்த முயற்சி போலீசார்...

காட்பாடி அடுத்த லத்தேரியில் மாடு விடும் விழா நடத்த முயற்சி போலீசார் வந்ததும் ஓட்டம் பிடித்த இளைஞர்கள்

காட்பாடி அடுத்த லத்தேரியில் மாடு விடும் விழா நடத்த முயற்சி போலீசார் வந்ததும் ஓட்டம் பிடித்த இளைஞர்கள்
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

வேலூர் மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்திற்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது

வேலூர் மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

வேலூர் மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெறுப வர்கள் 60 பேராக உள்ளது .

வேலூர் மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
குடியாத்தம்

குடியாத்தம் புதிய சப் - கலெக்டராக தனஞ்செழியன் இன்று...

குடியாத்தம் புதிய சப் - கலெக்டராக தனஞ்செழியன் பொறுப்பேற்ற நிலையில், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை தாமதமின்றி உடனே வழங்க உத்தரவு

குடியாத்தம் புதிய சப் - கலெக்டராக  தனஞ்செழியன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்
அணைக்கட்டு

ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை யானையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்

ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம்
குடியாத்தம்

வழிப்பறி தொடர்பாக குடியாத்தம் விசிக செயலாளர் உட்பட 2 பேர் கைது

வழிப்பறி செய்ததாக விடுதலைச் சிறுத்தை கட்சி குடியாத்தம் தொகுதி செயலாளர் உட்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

வழிப்பறி தொடர்பாக  குடியாத்தம் விசிக  செயலாளர் உட்பட 2 பேர் கைது
குடியாத்தம்

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி...

குடியாத்தம் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி. தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர்

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி
குடியாத்தம்

குடியாத்தம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அடிக்கல் ...

குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்ட பூமி பூசையும் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது

குடியாத்தம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அடிக்கல்  நாட்டுவிழா
வேலூர்

வேலூர் கோட்டத்தில் தபால் நிலையங்களில் ஆதார் சேவை மீண்டும் தொடங்கியது

ஊரடங்கு தளர்வுகளால் வேலூர் கோட்ட தபால் நிலையங்களில் மீண்டும் ஆதார் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வேலூர் கோட்டத்தில் தபால் நிலையங்களில் ஆதார் சேவை மீண்டும் தொடங்கியது