/* */

Tamil News Online | திருவண்ணாமலை செய்திகள் | Latest Updates | Instanews - Page 4

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே சுங்கச்சாவடியை அகற்றக்சோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அருகே உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அருகே சுங்கச்சாவடியை அகற்றக்சோரி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நெல் அறுவடை இயந்திரத்தை திருடிய மூன்று பேர் கைது

திருவண்ணாமலையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை எந்திரத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில் நெல் அறுவடை இயந்திரத்தை திருடிய மூன்று பேர் கைது
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை

திருவண்ணாமலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற  கோரிக்கை
செய்யாறு

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
கீழ்பெண்ணாத்தூர்‎

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
திருவண்ணாமலை

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
திருவண்ணாமலை

முன்னாள் படைவீரா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி பெற முன்னாள் படைவீரா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் படைவீரா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியா் வேண்டுகோள்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 12 ஆசிரியர்கள்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 12 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லாசிரியர்  விருதுக்கு 12 ஆசிரியர்கள் தேர்வு
திருவண்ணாமலை

தீர்ப்பை வரவேற்று திருவண்ணாமலையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பய் வரவேற்று திருவண்ணாமலையில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கட்சியினர் கொண்டாட்டம்.

தீர்ப்பை வரவேற்று திருவண்ணாமலையில் அதிமுகவினர் கொண்டாட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பா.ஜ.க.விற்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

ஸ்ரீமதி மரணத்தில் மட்டும் கருத்து தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பா.ஜ.க.விற்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக  பா.ஜ.க.விற்கு கே.எஸ்.அழகிரி கேள்வி