/* */

You Searched For "Tiruthani News"

திருத்தணி

சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய ஊராட்சி மன்ற தலைவருக்கு அபராதம்.

பள்ளிப்பட்டு அருகே சாலை அமைப்பதற்காக சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு அபராதம் விதிப்பு

சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய  ஊராட்சி மன்ற தலைவருக்கு அபராதம்.
திருத்தணி

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதை மண் சரிவு: அறநிலைத்துறை ஆணையர்...

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதை மண் சரிவை சீரமைக்குப்பணிகளை இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதரன் ஆய்வு செய்தார்

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதை மண் சரிவு:  அறநிலைத்துறை ஆணையர் ஆய்வு
திருத்தணி

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்

திருத்தணி அருகே வி.கே.என். கண்டிகை ஊராட்சியில் நரசிங்கபுரம் பகுதியில் கல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்
திருத்தணி

திருத்தணியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

காட்டன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தி நோட்டுகள் மற்றும் ரூ.17, ஆயிரத்தை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்

திருத்தணியில் காட்டன் சூதாட்டத்தில்  ஈடுபட்டவர்  கைது
திருத்தணி

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் திறப்பு: ரூ 1 .22 கோடி பக்தர்கள்...

1 கோடியே 22 லட்சத்து 3 ஆயிரத்து 132 ரூபாய் பணம், 795 கிராம் தங்கம், 14 கிலோ 495 கிராம் வெள்ளி ஆகியவை செலுத்தியுள்ளனர்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் திறப்பு:    ரூ 1 .22 கோடி பக்தர்கள் காணிக்கை
திருத்தணி

போலி நகை கொடுத்து ஏமாற்றிய பெண்ணிடம் பணத்தை மீட்ட அடகுக்...

காரில் கிளம்பிய அவரை துரத்தி சென்று பெண்ணிடம் இருந்து பணப்பையை அடகு கடைக்காரர் மீட்ட சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

போலி நகை கொடுத்து  ஏமாற்றிய   பெண்ணிடம்  பணத்தை மீட்ட அடகுக் கடைக்காரர்
திருத்தணி

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை

திருத்தணி அருகே மனைவி இருந்த துக்கம் தாங்காமல் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன்  தூக்கிட்டு தற்கொலை
திருத்தணி

கரும்பு தோப்பில் பதுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த...

திருவலாங்காடு அருகே கரும்பு தோப்பு பகுதியில் பதுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கரும்பு தோப்பில் பதுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்
திருத்தணி

திருத்தணியில் 227 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.. அமைச்சர்...

திருத்தணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 227 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார்.

திருத்தணியில் 227 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.. அமைச்சர் நாசர் வழங்கினார்…
திருத்தணி

திருவாலங்காட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.. நலத்திட்ட உதவிகள்...

திருவள்ளூர் அருகேயுள்ள திருவாலங்காடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவாலங்காட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.. நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்...