/* */

You Searched For "#thiruvannamalai"

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கடைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கடைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலையில்  கடைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
போளூர்

சேத்துப்பட்டில் ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சேத்துப்பட்டில் ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல்  ஆட்சியர்  ஆய்வு
போளூர்

திருவண்ணாமலை கோபுரமலையில் கல் குவாரிக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு

விஜயநகர பேரரசின் புராதன குகை, சமணப்படுகை உள்ளிட்டவை இருக்கும் மலையில் நடைபெறும் குவாரிக்கு தடை

திருவண்ணாமலை கோபுரமலையில் கல் குவாரிக்கு  நீதிமன்றம் அனுமதி   மறுப்பு
திருவண்ணாமலை

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்யலாம்: உதவி...

திருவண்ணாமலை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்யலாம்: உதவி ஆணையர் தகவல்
ஆரணி

ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர்...

ஆரணி மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டார்

ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில்  வளர்ச்சி திட்ட பணிகளை  மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கீழ்பெண்ணாத்தூர்‎

அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கால்நடை மருத்துவ...

காட்டுமலையனூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட  கால்நடை மருத்துவ முகாம்
திருவண்ணாமலை

தொமுச சார்பில் ஆட்டோ நிறுத்தும் இடங்களில் பெயர் பலகை திறந்து நலத்திட்ட...

திருவண்ணாமலையில் தொமுச சார்பில் ஆட்டோ நிறுத்தும் இடங்களில் பெயர் பலகைகள் திறந்து வைத்து உதவிகள் வழங்கப்பட்டது

தொமுச சார்பில் ஆட்டோ நிறுத்தும் இடங்களில் பெயர் பலகை திறந்து நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை

நகர்மன்ற உறுப்பினரின் முயற்சியினால் சீரமைப்புப்பணிகள்: பொதுமக்கள்...

திருவண்ணாமலை 10 வது வார்டில் நகரமன்ற உறுப்பினரின் முயற்சியால் 10 ஆண்டுகளுப் பின்னர் சீரமைக்கப்பட்டது

நகர்மன்ற உறுப்பினரின் முயற்சியினால் சீரமைப்புப்பணிகள்: பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: நெடுஞ்சாலை துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி...

சாலை விரிவாக்கம், வாகன நெரிசலை குறைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

திருவண்ணாமலை: நெடுஞ்சாலை துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
செங்கம்

ஏரியில் மீன்களை வளர்க்க அனுமதிக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்

தண்டராம்பட்டு அருகே ஏரியில் மீன்களை வளர்க்க அனுமதிக்கக்கோரி மீன்குஞ்சுகளை ரோட்டில் கொட்டி மீனவர்கள் சாலை மறியல்

ஏரியில் மீன்களை வளர்க்க அனுமதிக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்