சேத்துப்பட்டில் ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

சேத்துப்பட்டில் ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல்  ஆட்சியர்  ஆய்வு
X

சேத்துப்பட்டு ஊராட்சி  திட்டப்பணிகளை கூடுதல் ஆட்சியர்  பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எட்டி வாடி, திருமலை, வடமாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை கூடுதல் ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கிருந்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பிரதாப், ஊரக வளர்ச்சி பணிகள் குறித்து ஊராட்சி செயலாளர்களிடம் கேட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி உதவி பொறியாளர் கோவர்தனன், ஊராட்சிகளின் செயலர் அறவாழி, ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், சத்தியமூர்த்தி ஒன்றிய பொறியாளர் மனோகரன், மாதவி, ஜெயந்தி, பணி மேற்பார்வையாளர்கள் பாலாஜி, ஜெயவேலு, சாந்தி, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
Similar Posts
ரொம்ப ஈஸி... பெஸ்ட்டான வழி..! பேட்டரி ஆயுளை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்..!
எல்லாமே மாறப்போகுது.. ஒரே கிளிக்கில் Super App...! ரயில் பயணிகளே!
வெறும் 644 ரூபாய் மாச செலவுல! 64எம்பி கேமராவோட 5ஜி ஃபோன்!
தீபாவளி 2024: புதிய மெஹந்தி டிசைன்ஸ்
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
தீபாவளி வந்தாச்சா...!வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் வாழ்த்து சொல்வோம் வாங்க...!
மாணவர்களுக்கு மத்திய உணவு, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய எம்பி!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!
சுகர் பேஷன்டா? தீபாவளி ஸ்வீட் சாப்பிட்டாலும் சுகர் பிரச்னை வராமல் இருக்க ஒரு வழி இருக்கு..!
தீபாவளிக்கு இதெல்லாம் செய்யணுமா? பாதுகாப்பா பட்டாசு வெடிங்க மக்களே..!
பாதிக்கு பாதி விலை..! இந்த தீபாவளிக்கு உங்க செல்லத்துக்கு கியூட் கிஃப்ட் வாங்கி குடுங்க..!
வீட்டிலிருந்தே வேலை... கைநிறைய சம்பளம்..! ஆரம்பமே லட்சத்தில்!
அண்ணா பல்கலைகழகத்தில் பாதிக்கு பாதி இவங்கதானாம்..! வெளிவந்த தகவல்கள்...!