/* */

நாளைய கொரோனா குமார் சிலம்பரசன் லண்டன் விசிட் அடிக்க போறாருங்கோ

சிம்பு 10 நாட்கள் லண்டன் சுற்றுப்பயணம் செல்கிறார். லண்டன் கொரோனா குமாருக்கு மிகவும் பேவரைட் ஆன சுற்றுலாத்தலமாம்.

HIGHLIGHTS

நாளைய கொரோனா குமார் சிலம்பரசன் லண்டன் விசிட் அடிக்க போறாருங்கோ
X

சிம்பு & கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வந்த வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் பத்து தல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார்.

பத்து தல படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு சிம்பு ஒரு சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சிம்பு, 10 நாட்கள் லண்டன் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. லண்டன் சிம்புவின் மிகவும் பேவரைட் ஆன சுற்றுலாத்தலமாம் .

இதுக்கிடையிலே, வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்பு எடையைக் குறைத்து மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டார். தற்போது பத்து தல படத்தில் கேங்ஸ்டராக நடிப்பதால் அதற்காக மீண்டும் உடலை ஏற்றி வருகிறாராம். அதிலும் அவர் ஏற்கனவே படத்தில் சில காட்சிகளில் நடிச்சுட்டார். இன்னும் ஒரு மாசம் மட்டும் அவருக்கு படப்பிடிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருது.

Updated On: 20 April 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?