/* */

You Searched For "#students"

செய்யாறு

கல்வி வியாபாரமாகிவிட்டது: மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்திட நீதிபதி...

மாணவர்கள் ஜாதி, மதங்களின் பின்னால் சென்று வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாதீர்கள் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் அறிவுரை.

கல்வி வியாபாரமாகிவிட்டது: மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்திட நீதிபதி அறிவுரை
மேட்டுப்பாளையம்

தெருவில் கேட்பாரற்று கிடந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த 10ம்...

கணேசபுரம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.8950 பணத்தை உரிமையாளரிடம் நேர்மையாக ஒப்படைத்த 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குவியும் பாராட்டு.

தெருவில் கேட்பாரற்று கிடந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த 10ம் வகுப்பு மாணவர்கள்
கல்வி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று வெளியாகிறது அறிவிப்பு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிடுகிறார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று வெளியாகிறது அறிவிப்பு
அரியலூர்

கலைஞர் பிறந்தநாள்: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியில் பங்கேற்க

ஜீன்3ம் தேதி கலைஞர் பிறந்த நாளையொட்டி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி, மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்.

கலைஞர் பிறந்தநாள்: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியில் பங்கேற்க அறிவிப்பு
ஆரணி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச திருக்குறள்...

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகங்களை தலைமை ஆசிரியர் வழங்கினார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகம்
அரியலூர்

அரியலூர் அரசுமருத்துவகல்லூரி மாணவர்களுக்கு ஐபேட் வழங்கிய கலெக்டர்

அரசு பள்ளியில் பயின்று மருத்துவகல்லூரியில் இடம் பிடித்த 10 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை (ஐபேட்) கலெக்டர் வழங்கினார்.

அரியலூர் அரசுமருத்துவகல்லூரி மாணவர்களுக்கு ஐபேட் வழங்கிய கலெக்டர்
தமிழ்நாடு

மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் நிரந்தர நீக்கம் -கல்வித்துறை அமைச்சர்...

பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் -அமைச்சர் அன்பில் மகேஸ்

மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் நிரந்தர நீக்கம் -கல்வித்துறை அமைச்சர் அதிரடி
திருவண்ணாமலை

தாயுள்ளத்தோடு யோசித்து மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டம்:...

திருவண்ணாமலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடக்க விழா வட்டார சுகாதார திருவிழா மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்றது.

தாயுள்ளத்தோடு யோசித்து மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டம்: அமைச்சர் எ.வ.வேலு
தஞ்சாவூர்

மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வரவேண்டும்: பள்ளி கல்வி துறை அமைச்சர்

பிளஸ்-2, 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்விற்கு மாணவர்கள் தேர்வு எழுத வாராதது வழக்கமான ஒன்று என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வரவேண்டும்: பள்ளி கல்வி துறை அமைச்சர்
செய்யாறு

பொதுத்தேர்வு எழுத இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் விபத்தில்...

செய்யாறு அருகே மோட்டார் சைக்கிளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 3 மாணவர்கள் விபத்தில் படுகாயமடைந்தனர்.

பொதுத்தேர்வு எழுத இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் விபத்தில் படுகாயம்