/* */

You Searched For "singai ramachandran"

கோவை மாநகர்

கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகின்றனர்.

கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்களிப்பு
கோவை மாநகர்

‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை...

‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ என்பது பற்றி கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி அளித்தார்.

‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
கோவை மாநகர்

அண்ணாமலை தோல்வி பயத்தில் உளறுகிறார் : சிங்கை ராமச்சந்திரன்...

Coimbatore News- அண்ணாமலை தோல்வி பயத்தில் என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.

அண்ணாமலை தோல்வி பயத்தில் உளறுகிறார் : சிங்கை ராமச்சந்திரன் குற்றச்சாட்டு
கோவை மாநகர்

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்தார்.

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
சூலூர்

கோவையில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து அதிமுக

கோவையில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறைப்பிடித்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மறியலில் ஈடுபட்டார்.

கோவையில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து அதிமுக போராட்டம்
சிங்காநல்லூர்

ஏழை எளிய மக்களுக்கு அரணாக விளங்கும் கட்சி அதிமுக : அதிமுக வேட்பாளர்...

Coimbatore News- அதிமுக எப்பொழுதும் ஏழை எளிய மக்களுக்கு அரணாக விளங்கக்கூடிய கட்சி என வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசினார்.

ஏழை எளிய மக்களுக்கு அரணாக விளங்கும் கட்சி அதிமுக : அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேச்சு
கோவை மாநகர்

அண்ணாமலை மன்னிப்பு கேட்க அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்...

நான் கோட்டாவில் வந்ததாக கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கோவை அதிமுக வேட்பளார் சிங்கை ராமச்சந்திரன் கூறி உள்ளார்.

அண்ணாமலை மன்னிப்பு கேட்க அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கோரிக்கை
சூலூர்

கோவை வளர்ச்சி குறித்து விவாதிக்க தயாரா? - அண்ணாமலைக்கு சிங்கை...

நான்பயப்படுவதாக நினைத்து விடக்கூடாது. அண்ணாமலை பயப்படுகிறார். என்னுடன் கோவையின் வளர்ச்சி குறித்து பேச தயாரா? என கேள்வி எழுப்பினார்

கோவை வளர்ச்சி குறித்து விவாதிக்க தயாரா? - அண்ணாமலைக்கு சிங்கை ராமச்சந்திரன் சவால்
சிங்காநல்லூர்

கோவை தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டி

கோவை தொகுதியில் அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக உள்ள சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

கோவை தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டி