/* */

You Searched For "#Sewage"

பாப்பிரெட்டிப்பட்டி

பொம்மிடியில் தேங்கும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்

பொம்மிடியில் கழிவு நீர் செல்ல முறையான கால்வாய் அமைக்க படாததால் பொம்மிடி-பாப்பிரெட்டிபட்டி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது

பொம்மிடியில் தேங்கும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்
கோவை மாநகர்

கோவையில் சாலையில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி

கோவையில், சாக்கடை நீர் வெளியேற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவையில் சாலையில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி
சங்கரன்கோவில்

கழிவு நீர் கால்வாயில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்ற சமூக...

சங்கரன்கோவில் ரயில்வே பீடர் செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கழிவு நீர் கால்வாயில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்புகள்-ஆணையர்...

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தவிர்க்கப்பட்டு ஆறு சுத்தமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்புகள்-ஆணையர் தகவல்
முதுகுளத்தூர்

கமுதியில் தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்.

கமுதியில் தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் பரவும் அபாயம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கமுதியில் தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்.
சோழவந்தான்

அலங்காநல்லூரில் பாசன நீருடன் கழிவு நீர் கலப்பதாக விவசாயிகள் புகார்

பாசனக் வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால், விவசாய நிலங்கள் குப்பை கிடங்காக காட்சியளிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அலங்காநல்லூரில் பாசன நீருடன் கழிவு நீர் கலப்பதாக விவசாயிகள் புகார்
திருவள்ளூர்

திருப்பாச்சூரில் வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்குவதை கண்டித்து...

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் வீட்டின் முன்பு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரி, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில்...

திருப்பாச்சூரில் வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்குவதை கண்டித்து குடும்பத்துடன் தர்ணா !
தஞ்சாவூர்

கழிவு நீரால் மாசடையும் வெண்ணாற்றின் கிளை நதியான வடவாறு

காவிரி கிளை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால், விளைநிலங்கள் பாதிக்கும். எனவே கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை.

கழிவு நீரால் மாசடையும் வெண்ணாற்றின் கிளை நதியான வடவாறு
மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி, ஆய்வு செய்த...

மண்ணச்சநல்லூரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை எம்எல்ஏ கதிரவன் ஆய்வு செய்தார்.

மண்ணச்சநல்லூரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி,  ஆய்வு செய்த எம்எல்ஏ கதிரவன்
தேனி

குடியிருப்பு பகுதியில் தேங்கிய சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்

இராசிங்காபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

குடியிருப்பு  பகுதியில் தேங்கிய சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்