/* */

You Searched For "#search"

திருச்சிராப்பள்ளி மாநகர்

5 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான பொட்டலங்களை 2 பேர் எடுத்து சென்றதை கண்டவுடன், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

5 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கரூர்

இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்

இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் பணியில் லிங்கத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் செவிலியர் இருவரும் சென்று தடுப்பூசி செலுத்தினர்.

இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்
அறந்தாங்கி

10 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை தேடும் பணியில்...

சிறையில் உள்ள காளிமுத்து, தான்தான் வேலுச்சாமியை கொன்று புதைத்தாக போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டவரின்  சடலத்தை தேடும் பணியில் அதிகாரிகள்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: வாகன சோதனையில் ரூ.1லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்!

கும்மிடிப்பூண்டியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி: வாகன சோதனையில் ரூ.1லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்!
அரியலூர்

அரியலூர் அருகே உருட்டுக் கட்டையால் ஒருவர் அடித்து கொலை, இரண்டு பேரை...

அரியலூர் அருகே குடும்ப தகராறில் உருட்டுக் கட்டையால் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.

அரியலூர் அருகே உருட்டுக் கட்டையால் ஒருவர்  அடித்து கொலை, இரண்டு பேரை தேடுது போலீஸ்