செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை!

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை!
X

மதுராந்தகத்தில் போலீசார் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டுளள் காட்சி.

மதுராந்தகத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

தமிழகம் முழுவதும் நேற்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை முதல் போலீசார் திவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுராந்தகம் பகுதியில் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் உள்பட ஏராளமான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மதுராந்தகம் எல்லையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரிடம் இ பாஸ் சரிபார்த்த பின்னரே அனுமதிகப்படுகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!