/* */

You Searched For "#Schools"

இராயபுரம்

திறந்த முதல் நாளிலேயே பள்ளிக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்

சென்னையில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாததால் பள்ளி தலைமையாசிரியர் அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

திறந்த முதல் நாளிலேயே பள்ளிக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் 400 பள்ளிகள் திறப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 400 அரசு, தனியார் பள்ளிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 400 பள்ளிகள் திறப்பு
வீரபாண்டி

சேலத்தில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்: மாணவர்கள் ஆர்வமுடன் வருகை

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து சேலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை.

சேலத்தில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்: மாணவர்கள் ஆர்வமுடன் வருகை
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் மாணவர்கள் வருகை

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி மாவட்டத்தில் 334 பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு.

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் மாணவர்கள் வருகை
திண்டுக்கல்

9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று...

திண்டுக்கல்லில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறப்பு
திருவள்ளூர்

பள்ளிகள் நாளை திறப்பு: திருவள்ளூர் ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் 18,500 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

பள்ளிகள் நாளை திறப்பு: திருவள்ளூர் ஆட்சியர் நேரில் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கலெக்டர் திவ்யதர்ஷினி திடிர் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திடிர் ஆய்வு மேற்கொண்டார்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கலெக்டர் திவ்யதர்ஷினி திடிர் ஆய்வு
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் 689 பள்ளிகளில் பழுது நீக்கும் பணி: சிஇஓ.

நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை வீடியோ பதிவு செய்துள்ளனர்

திருப்பூர் மாவட்டத்தில் 689 பள்ளிகளில் பழுது நீக்கும் பணி: சிஇஓ. தகவல்
எழும்பூர்

தனியார் பள்ளிகள் 75 சதவிகிதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் :...

தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பள்ளிகள் 75 சதவிகிதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கல்வி

தனியார் பள்ளிகள் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி கட்டணம் வசூலிக்க...

தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் வசூலிக்க வேண்டும். இரண்டு தவணைகளாக அந்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் அமைச்சர் தகவல்

தனியார் பள்ளிகள் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி  கட்டணம் வசூலிக்க வேண்டும்-அமைச்சர்