/* */

You Searched For "#rationshop"

காஞ்சிபுரம்

தாயார்குளம் புதிய நியாய விலைக்கடை பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?

தாயார்குளம் பகுதியில் புதியதாக 13.5 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டிடம், மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தாயார்குளம் புதிய நியாய விலைக்கடை பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
கலசப்பாக்கம்

ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு

ஜமுனாமரத்தூர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று ஆய்வு மேற்கொண்டார்

ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு
பரமக்குடி

அரிசியில் எலிகிடப்பதாக வைரலான புகைப்படம்: ரேஷன் கடையில் அதிகாரிகள்...

அரிசியில் எலி கிடந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பரமக்குடி ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அரிசியில் எலிகிடப்பதாக வைரலான புகைப்படம்: ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு
பவானிசாகர்

புஞ்சைபுளியம்பட்டியில் ஆட்டோவில் ரேசன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

புஞ்சைபுளியம்பட்டி அருகே மினி ஆட்டோவில் 750 கிலோ ரேசன் அரிசி கடத்தியதாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டியில் ஆட்டோவில் ரேசன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது
குமாரபாளையம்

தங்கமணி எம்எல்ஏ திறந்து வைத்த ரேசன் கடையில் பொருட்கள் வழங்கல்

குமாரபாளையத்தில், எம்.எல்.ஏ. தங்கமணி திறந்து வைத்த ரேசன் கடையில், தி.மு.க. நகர பொறுப்பாளர் பொருட்கள் வழங்கினார்.

தங்கமணி எம்எல்ஏ திறந்து வைத்த ரேசன் கடையில்   பொருட்கள் வழங்கல்
சென்னை

நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் குறிப்பிட்ட நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விநியோகம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை: அரசாணை வெளியீடு
சேலம் மாநகர்

ரேஷன் கடை பயோமெட்ரிக் நடைமுறை சிக்கல்: சேலத்தில் மாதர் சங்கத்தினர்...

பயோமெட்ரிக் நடைமுறையில் உள்ள சிக்கல்களை சீர் செய்யக்கோரி சேலத்தில் மாதர் சங்கத்தினர் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடை பயோமெட்ரிக் நடைமுறை சிக்கல்: சேலத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம்

குமாரபாளையம் ரேஷன் கடைகளில் ரேகை பதிவு செய்ய முதியோர்கள் அலைக்கழிப்பு

குமாரபாளையம் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க ரேகை பதிவு செய்ய வயதானவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

குமாரபாளையம் ரேஷன் கடைகளில் ரேகை பதிவு செய்ய முதியோர்கள் அலைக்கழிப்பு