/* */

You Searched For "#RainDamages"

மயிலாடுதுறை

ஆபத்தான தொகுப்பு வீடுகள்: அலட்சியம் காட்டலாமா அதிகாரிகள்?

மயிலாடுதுறை, பெரம்பூரில் இடியும் நிலையில் உள்ள 20 தொகுப்பு வீடுகளை, புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான தொகுப்பு வீடுகள்: அலட்சியம் காட்டலாமா அதிகாரிகள்?
மயிலாடுதுறை

மழை பாதிப்பு: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை திட்டித்தீர்த்த மக்கள்

மழைக்காலம் தொடங்கும் முன்பே, மயிலாடுதுறை நக்ராட்சி மெத்தனமாக இருந்ததால், பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக, மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மழை பாதிப்பு: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை  திட்டித்தீர்த்த மக்கள்
நாகர்கோவில்

'பல் இளிக்கும்' சாலை : விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் கவலை

நாகர்கோவிலில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் விபத்து அபாயம் உள்ளது; அவற்றை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல் இளிக்கும் சாலை : விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் கவலை
ஸ்ரீரங்கம்

இனாம்குளத்தூரில் மழையில் அதிமுக நிர்வாகி வீடு சேதம்: பரஞ்சோதி ஆய்வு

திருச்சி அருகே இனாம் குளத்தூரில் மழையில் அதிமுக நிர்வாகி வீடு சேதமடைந்தது; அதனை, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, பார்வையிட்டார்.

இனாம்குளத்தூரில் மழையில் அதிமுக நிர்வாகி வீடு சேதம்: பரஞ்சோதி ஆய்வு
சேலம் மாநகர்

சேலத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் அவதி

சேலத்தில் பெய்து வரும் மழையால், சிவதாபுரம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

சேலத்தில்  வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் அவதி
நாகர்கோவில்

மரம் முறிந்து விழுந்து மினி லாரி சேதம்: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம்...

குமரியில் மரம் முறிந்து விழுந்து மினி லாரி சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மரம் முறிந்து விழுந்து மினி லாரி சேதம்: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு
அந்தியூர்

அம்மாபேட்டையில் சூறாவளிக்காற்றுடன் மழை: வாழை- கரும்பு பயிர்கள் சேதம்

அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் ஆயிரக்கணக்கான வாழைகள் மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

அம்மாபேட்டையில் சூறாவளிக்காற்றுடன் மழை: வாழை- கரும்பு பயிர்கள் சேதம்
பத்மனாபபுரம்

மழையால் துண்டிக்கப்பட்ட இடத்தில் நிரந்தர பாலம்: தளவாய் சுந்தரம்...

குமரியில், கனமழையால் துண்டிக்கப்பட்ட இடத்தில் நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என, சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மழையால் துண்டிக்கப்பட்ட இடத்தில் நிரந்தர பாலம்: தளவாய் சுந்தரம் கோரிக்கை