/* */

Tamil News Online | புதுக்கோட்டை செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

புதுக்கோட்டை

பி.எம்.கிசான் பயனாளிகள் அடுத்த தவணை தொகையினை பெற e-KYC எனும் ஆதார் எண்...

விவசாயக்குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000- வீதம் ஆண்டுக்கு ரூ.6000- வீதம் 3 முறை வழங்கப்படும்

பி.எம்.கிசான் பயனாளிகள் அடுத்த தவணை தொகையினை பெற e-KYC எனும் ஆதார் எண் உறதி செய்யலாம்
புதுக்கோட்டை

பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த தனியார் கல்லூரி மாணவர்களுக்கு...

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புபடை பயிற்சி மையத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றனர்

பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து
புதுக்கோட்டை

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் இ-கேஒய்சி செய்வதற்கு நவ.30 கடைசி...

மாவட்டத்தில் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைகள் பெறுவதற்கு இ-கேஒய்சி-யின் அவசியம் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தல்

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் இ-கேஒய்சி செய்வதற்கு நவ.30  கடைசி நாள்
புதுக்கோட்டை

10 ரூபாய் நாணயத்தை வணிக நிறுவனங்கள் வாங்க மறுப்பு: வாலிபர் சங்கம்...

வணிக நிறுவனங்கள் 10 ரூபாய் நாணங்களை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்

10 ரூபாய் நாணயத்தை வணிக நிறுவனங்கள் வாங்க மறுப்பு: வாலிபர் சங்கம் கண்டனம்
கந்தர்வக்கோட்டை

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம்...

அறிவியல், கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்க வானவில் மன்றம் உருவாக்கப் பட்டுள்ளது.

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  வானவில் மன்றம் தொடக்கம்
புதுக்கோட்டை

விவசாயத் தொழிலாளர்களுக்கென தனித்துறை உருவாக்க வலியுறுத்தல்

காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதோடு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்

விவசாயத் தொழிலாளர்களுக்கென தனித்துறை உருவாக்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழா போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கு கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் ஒப்புவித்தல் போட்டி,பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழா போட்டிகள்
புதுக்கோட்டை

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு, பாலின சமத்துவ விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமாக இன்றைய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு,  பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை

திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவிகள் நாளைக்குள் (நவ.25 )...

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ரூ.10000- பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது

திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவிகள் நாளைக்குள் (நவ.25 ) விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு...

பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி செலவினம் குறித்து சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு  ஆய்வு