/* */

Tamil News Online | புதுக்கோட்டை செய்திகள் | Latest Updates | Instanews - Page 4

புதுக்கோட்டை

தொகுதி வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன

தொகுதி வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர்
புதுக்கோட்டை

உத்தமர் காந்தி விருது பெற கிராம ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்

சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.3.70 கோடி ரூபாய் செலவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது

உத்தமர் காந்தி விருது பெற  கிராம ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை

விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவிகள் நவ 25 க்குள்...

புதுக்கோட்டை மாவட்டம் , விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவியர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவிகள் நவ 25 க்குள் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டைக்கு வந்த பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா ஜோதி:...

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்தடைந்த தொடர் தீபத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பெற்றுக்கொண்டார்

புதுக்கோட்டைக்கு வந்த பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா ஜோதி: ஆட்சியர் வரவேற்பு
புதுக்கோட்டை

கார்த்திகை தீபத்திருவிழா… அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் தீவிரம்..

கார்த்திகை தீபத்தையொட்டி புதுக்கோட்டை கொசலக்குடியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது

கார்த்திகை தீபத்திருவிழா… அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் தீவிரம்..
புதுக்கோட்டை

பிறந்தது கார்த்திகை மாதம் :மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப...

கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

பிறந்தது கார்த்திகை மாதம் :மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
புதுக்கோட்டை

தாட்கோ மூலம் தீவனப்புல் வளர்க்க மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

ஒரு நபருக்கு ஏக்கருக்கு ரூ.10,000- என்ற மானியம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் செயல்படுத்தப்படும்

தாட்கோ மூலம் தீவனப்புல் வளர்க்க மானியம்:  மாவட்ட ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை

மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டிவரும் தமிழினி...

அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவம் பயில செல்லும் மாணவ மாணவிகளுக்கு 2 ஆம் ஆண்டாக வழிகாட்டும் தமிழினி துணைவன்

மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டிவரும் தமிழினி துணைவன்
புதுக்கோட்டை

கூட்டுறவு வாரவிழா: பயனாளிகள் 5435 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்

கூட்டுறவு வாரவிழா: பயனாளிகள் 5435 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
புதுக்கோட்டை

நெல்பயிரை அழிக்கும் எலிகளை ஒழிப்பது எப்படி?… வேளாண்துறை அதிகாரி தகவல்

உணவு தானியங்களைச் சேமிக்கும் போது ஏற்படும் சேதங்களில் எலிகளால் 30 % இழப்பு ஏற்படுகிறது

நெல்பயிரை அழிக்கும் எலிகளை ஒழிப்பது எப்படி?… வேளாண்துறை அதிகாரி தகவல்
புதுக்கோட்டை

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 260 முகாம்கள் மார்ச் 2023 ஆம் ஆண்டுக்குள் நடத்தப்படவுள்ளது

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கம்
புதுக்கோட்டை

அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித்திட்ட கிராமங்களில் வேளாண்துறையினர் ...

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் 1997 தேர்வு செய்யப்பட்டுள்ளன

அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித்திட்ட கிராமங்களில் வேளாண்துறையினர்  ஆய்வு