/* */

You Searched For "#Provide"

காஞ்சிபுரம்

மருத்துவ உதவி, உடல் அடக்கம் செய்யும் காஞ்சிபுரம் தவ்ஹீத் ஜமாஅத்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ உதவி, உடல் நல்லடக்க சேவை செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்.

மருத்துவ உதவி, உடல் அடக்கம் செய்யும் காஞ்சிபுரம் தவ்ஹீத் ஜமாஅத்!
வாசுதேவநல்லூர்

தென்காசி: மலைவாழ் மக்களுக்கு, காவல்துறையினர் நிவாரண பொருட்கள்!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதி மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

தென்காசி: மலைவாழ் மக்களுக்கு, காவல்துறையினர் நிவாரண பொருட்கள்!
மயிலாப்பூர்

சென்னை ஐஐடிவளாக நாய்களுக்கு உணவு வழங்க கால்நடைதுறைக்கு ஐகோர்ட்

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள நாய்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று கால்நடைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடிவளாக நாய்களுக்கு உணவு வழங்க கால்நடைதுறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை

சென்னை: தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்க உணவுவழங்கும் தனியார்

சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரும் அவலத்தை போக்க தனியார் அறக்கட்டளை உணவு வழங்கி வருகிறது.

சென்னை: தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்க உணவுவழங்கும் தனியார் அறக்கட்டளை!
சேலம் மாநகர்

பசியோடு வாடுபவர்களுக்கு உணவு அளிக்கும் சேலம் செவ்வாய்பேட்டை போலீசார்!

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பசியோடு வாடுபவர்களுக்கு செவ்வாய்பேட்டை போலீசார் உணவு வழங்கினர்.

பசியோடு வாடுபவர்களுக்கு உணவு அளிக்கும் சேலம் செவ்வாய்பேட்டை போலீசார்!
எழும்பூர்

சென்னை எழும்பூரில்: சாலையோர வாசிகளுக்கு தினமும் உணவு வழங்கும்

சென்னை எழும்பூரில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூரில்: சாலையோர வாசிகளுக்கு தினமும் உணவு வழங்கும் திட்டம்!
அரியலூர்

அரியலூரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு இணையதளம் : கலெக்டர் ரத்னா தகவல்

அரியலூரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளது என கலெக்ர் ரத்னா தெரிவித்துள்ளார்.

அரியலூரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு இணையதளம் : கலெக்டர் ரத்னா தகவல்
சென்னை

10,000 காலி சிலிண்டர்கள் வழங்க உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு

குத்தகை அடிப்படையில் 1000 காலி சிலிண்டர்களை வழங்க உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

10,000 காலி சிலிண்டர்கள் வழங்க உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
கரூர்

கரூரில் கொரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்

கரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூரில் கொரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்