/* */

தென்காசி: மலைவாழ் மக்களுக்கு, காவல்துறையினர் நிவாரண பொருட்கள்!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதி மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி: மலைவாழ் மக்களுக்கு, காவல்துறையினர் நிவாரண பொருட்கள்!
X

புளியங்குடி  மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு காலங்களில் கஷ்டப்படும் மக்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள், சமூக அமைப்புகள், காவல்துறையினர், அரசுத்துறை அதிகாரிகள் பலர் பல்வேறு கட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள கோட்ட மலைப் பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் வனப்பகுதி மற்றும் அதனை சார்ந்த இடங்களுக்கு சென்று பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் பொருட்டு காவல்துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இனைந்து அரிசி, பருப்பு, உட்பட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Updated On: 5 Jun 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  2. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  4. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  6. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  7. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  8. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  9. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?