/* */

You Searched For "#pmmodi"

உலகம்

பிரதமரின் பிரான்ஸ் பயணத்தில் வெளியிட்ட "இந்தியா - பிரான்ஸ்...

ஜனநாயக மாண்புகள், அடிப்படை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள இருதரப்பினரும் உறுதி பூண்டனர்.

பிரதமரின் பிரான்ஸ் பயணத்தில் வெளியிட்ட இந்தியா - பிரான்ஸ் கூட்டறிக்கை
இந்தியா

இந்தியாவின் சாகர்மாலா திட்டத்தில் முதலீடு செய்ய நார்டிக் ...

இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு, நார்டிக் நாடுகளின் நிதி நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் சாகர்மாலா திட்டத்தில் முதலீடு செய்ய நார்டிக்  நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு
இந்தியா

பிறரது வீழ்ச்சியில் தனது வளர்ச்சி பற்றி இந்தியா கனவு காணாது -கனடாவில்...

'வசுதைவ குடும்பகம்' பற்றி பேசும் உயரிய சிந்தனையை இந்தியா பெற்றுள்ளது. ஒட்டுமொத்த மனித சமூகம் மற்றும் உலக நாடுகளின் நலனில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது....

பிறரது வீழ்ச்சியில் தனது வளர்ச்சி பற்றி இந்தியா கனவு காணாது -கனடாவில் பிரதமர் நரேந்திர மோடி
இந்தியா

பிரேசிலில் நடைபெறும் டெப்லிம்பிக்ஸ் 2021-ல் பங்கேற்கும் தடகள...

பிரேசிலில் நடைபெறும் டெப்லிம்பிக்ஸ் 2021-ல் பங்கேற்கும் திறமை மிக்க தடகள வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பிரேசிலில் நடைபெறும் டெப்லிம்பிக்ஸ் 2021-ல் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
இந்தியா

மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும்...

நாளை நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு
இந்தியா

கோவா முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர்...

கோவா முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
இந்தியா

7 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

“தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசும், அசாம் அரசும் அக்கறையுடன் பாடுபட்டு வருகின்றன’...

7 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்
வணிகம்

உலகளாவிய பட்டிடார் வணிக உச்சிமாநாட்டை இன்று துவக்குகிறார் பிரதமர்

சர்தார்தாம் ஏற்பாடு செய்துள்ள உலகளாவிய பட்டிடார் வணிக உச்சிமாநாட்டை இன்று காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

உலகளாவிய பட்டிடார் வணிக உச்சிமாநாட்டை இன்று துவக்குகிறார் பிரதமர் மோடி
இந்தியா

எரிபொருள் விலையேற்றம் பிரதமருக்கு பொறுப்பு இல்லை:ராகுல் காந்தி

எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி, பற்றாக்குறைக்கு மாநில அரசுகள் மீதே பழி - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

எரிபொருள் விலையேற்றம் பிரதமருக்கு பொறுப்பு இல்லை:ராகுல் காந்தி காட்டம்
தமிழ்நாடு

பிரதமர் மோடி வெளியிடும் வகையில் 12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள்

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு ஒன்றிய நிறுவனம், திருக்குறளை 12 மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறது.

பிரதமர் மோடி வெளியிடும் வகையில் 12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள்
இந்தியா

540 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள க்வார் புனல்மின் திட்டம்: அமைச்சரவை...

540 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள க்வார் புனல்மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

540 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள க்வார் புனல்மின் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்