/* */

You Searched For "perundurai"

பெருந்துறை

பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 10பேர்

பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெருந்துறையில்  சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 10பேர் கைது
பெருந்துறை

தோப்பு வெங்கடாசலம் மீது பெருந்துறை எம்எல்ஏ டிஎஸ்பியிடம் புகார்

அதிமுகவினரை மிரட்டுவதாக தோப்பு வெங்கடாசலம் மீது, டிஎஸ்பி யிடம் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

தோப்பு வெங்கடாசலம் மீது பெருந்துறை எம்எல்ஏ டிஎஸ்பியிடம் புகார்
நாமக்கல்

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்: ஈஸ்வரன்

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை  அமைக்க  வேண்டும்: ஈஸ்வரன்
பெருந்துறை

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரியில் காவல் உதவி மையம் திறப்பு

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காவல் உதவி மையத்தை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார்.

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரியில் காவல் உதவி மையம் திறப்பு
பெருந்துறை

45 நாளில் கொரோனா மருத்துவமனை : ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ்...

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு, ஆசியன்...

45 நாளில் கொரோனா மருத்துவமனை : ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் தந்து கௌரவம்
பெருந்துறை

சார், எங்க ஊரு கோவிலை காணோம் : வடிவேலு படப்பாணியில் போஸ்டரால்...

கிணற்றை காணோம் என்று வடிவேலு பாணியில், காணாமல் போன கோவிலை மீட்டுத்தரக்கோரி, பெருந்துறையில் பாஜக பிரமுகர் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தி...

சார், எங்க ஊரு கோவிலை காணோம் :  வடிவேலு படப்பாணியில் போஸ்டரால் பரபரப்பு
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாநகர் & பெருந்துறை பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மாநகர் & பெருந்துறை பகுதிகளில் இன்று கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

ஈரோடு மாநகர் & பெருந்துறை பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
பெருந்துறை

பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டில் விசிட்: ஈரோடு கலெக்டர் அதிரடி

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில், பாதுகாப்பு கவச உடை அணிந்து, கலெக்டர் கிருஷ்ணன் உன்னி நேரில் ஆய்வு...

பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டில் விசிட்: ஈரோடு  கலெக்டர் அதிரடி
பெருந்துறை

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லா தடுப்பூசி: எம்எல்ஏ...

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லா தடுப்பூசி வழங்கப்படும் என பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லா தடுப்பூசி: எம்எல்ஏ ஜெயக்குமார்
பெருந்துறை

ஈரோடு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 300 படுக்கை...

பெருந்துறையில் உள்ள, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகளை, வீட்டுவசதி துறை அமைச்சர்...

ஈரோடு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக  300 படுக்கை வசதி!
பெருந்துறை

ஈரோட்டில் பிற மாநில தொழிலாளர்கள் நடமாட்டம்... கொரோனா பரவும்...

பெருந்துறை சிப்காட்டில் பிற மாநில தொழிலாளர்கள் நடமாட்டத்தால் கொரோனா தொற்று அபாயம் ஏற்படுவதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் பிற மாநில தொழிலாளர்கள் நடமாட்டம்... கொரோனா பரவும் அபாயம்...