/* */

You Searched For "#PaddyPurchaseNews"

அரியலூர்

பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்

நெல்கொள்முதல் நிலையங்களில் பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்
தஞ்சாவூர்

கன மழைக்கு வாய்ப்பு: 20 நாட்களாக அறுவடை நெல்லுடன் காத்திருக்கும்...

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் சுமார் 25,000 நெல் மூட்டைகள் தேங்கிக்கிடக்கின்றன

கன மழைக்கு வாய்ப்பு: 20 நாட்களாக அறுவடை  நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள்
சோழவந்தான்

சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் ஏற்றும்...

. கடந்த சில நாட்களாக, மதுரை மாவட்டத்திலுள்ள சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்க இடமில்லாததால், தேங்கிய சூழ்நிலையில் இருந்தது

சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் ஏற்றும் பணி
தேனி

நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவை நீக்குவதே உழவர்களைக் காப்பாற்றும்

நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் உண்மை நிலையை புரிந்து அதற்கேற்ப விதிகளை வகுத்து இடைத் தரகர்களையும் முடக்க வேண்டும்

நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவை  நீக்குவதே உழவர்களைக் காப்பாற்றும்
தஞ்சாவூர்

நெல்கொள்முதல் நிலையம் திறக்காததால், ஏமாற்றத்துடன் காத்திருக்கும்...

உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை மருதங்கவயல் கிராமத்தில் திறந்து நெல்லை பெற வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்

நெல்கொள்முதல் நிலையம் திறக்காததால், ஏமாற்றத்துடன் காத்திருக்கும் விவசாயிகள்.
ஆலங்குடி

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 101 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார்

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை
ஆலங்குடி

ஆன்லைன் பதிவு குளறுபடியால் நெல்கொள்முதல் பணி நிறுத்தம்: விவசாயிகள்...

கடந்த காலத்தைப் போல விஏஓ சான்றுகளை மட்டும் வைத்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஆன்லைன் பதிவு குளறுபடியால்  நெல்கொள்முதல் பணி நிறுத்தம்: விவசாயிகள் அதிர்ச்சி
சோழவந்தான்

அலங்காநல்லூர் அருகே அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம்...

விவசாயிகளுக்கு மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை பணம் வழங்காததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்

அலங்காநல்லூர் அருகே அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு  பணம் கிடைக்கவில்லையென புகார்
தஞ்சாவூர்

நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய ஆன்லைன் பதிவு: விவசாயிகள்...

மத்திய அரசு இந்த ஆன்லைன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தாலும் இதை மாநில அரசு அமல்படுத்தக் கூடாது

நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய ஆன்லைன் பதிவு:  விவசாயிகள் கண்டனம்