/* */

You Searched For "#nagercovil"

நாகர்கோவில்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள்: மாநகராட்சி...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள்: மாநகராட்சி ஏற்பாடு
நாகர்கோவில்

கன்னியாகுமரி போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணம்: போலீஸ் எஸ்.பி...

கன்னியாகுமரி மாவட்ட போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன் வழங்கினார்.

கன்னியாகுமரி போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணம்: போலீஸ் எஸ்.பி வழங்கல்
நாகர்கோவில்

தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆவேசம் - கதவை உடைத்து உள்ளே புகுந்ததால்...

குமரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆவேசம் - கதவை உடைத்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு
நாகர்கோவில்

கொரோனா வார்டு கட்டிடத்தில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய...

குமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் உயிர் தப்பினர்.

கொரோனா வார்டு கட்டிடத்தில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நோயாளிகள்.
நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகராட்சியில் 2 லட்சம் பேருக்கு காய்ச்சல் சளி பரிசோதனை

நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாட்டில் மாநகர பகுதிகளில் 2 லட்சம் பேருக்கு காய்ச்சல் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சியில் 2 லட்சம் பேருக்கு காய்ச்சல் சளி பரிசோதனை
நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகராட்சியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாகர்கோவில் மாநகராட்சியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

நாகர்கோவில் மாநகராட்சியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
நாகர்கோவில்

மாநகராட்சி சார்பில் புதிய தார்சாலைகள் - ஆணையர் நேரில் ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் புதிய சாலை பணிகளை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகராட்சி சார்பில் புதிய தார்சாலைகள் - ஆணையர் நேரில் ஆய்வு
நாகர்கோவில்

மாநகராட்சி பகுதிகளில் அசுர வேகத்தில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும்...

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி அசுர வேகத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி பகுதிகளில் அசுர வேகத்தில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும் பணி
நாகர்கோவில்

மண்ணுளி பாம்பு கடத்தல் : 3 பேர் கைது - 2.25 லட்சம் அபராதம்..!

மண்ணுளி பாம்பு கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு 2.25 லட்சம் அபராதம் விதித்தனர்.

மண்ணுளி பாம்பு கடத்தல் : 3 பேர் கைது   - 2.25 லட்சம் அபராதம்..!