/* */

Tamil News Online | மயிலாடுதுறை செய்திகள் | Latest Updates | Instanews - Page 4

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனைப்பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
மயிலாடுதுறை

மாவட்ட வருவாய் அலுவலரின் காருக்கு மின் விசிறி இருப்பது எங்கே என...

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலரின் காருக்கு மின் விசிறி வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலரின் காருக்கு மின் விசிறி இருப்பது எங்கே என தெரியுமா?
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேரடி வர சித்தி விநாயகர் ஆலய...

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேரடி வர சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேரடி வர சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை

சமய உரிமை -ஆதீனம் பல்லக்கு தூக்குபவர்கள் முதல்வருக்கு கோரிக்கை

பல்லக்கு தூக்குவது எங்களது சமய உரிமை என ஆதீனம் பல்லக்கு தூக்குபவர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமய உரிமை -ஆதீனம்  பல்லக்கு தூக்குபவர்கள் முதல்வருக்கு கோரிக்கை
மயிலாடுதுறை

2 கைகள் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவி

மயிலாடுதுறையில் 2 கைகளும் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் மாணவி பிளஸ்- 2 தேர்வு எழுதி உள்ளார்.

2 கைகள் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவி
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய எம்.எல்.ஏ. நடவடிக்கை

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய எம்.எல்.ஏ. நிவேதா முருகன் நடவடிக்கை எடுத்தார்.

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை  அடைப்பை சரி செய்ய எம்.எல்.ஏ. நடவடிக்கை
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீன பட்டண பிரவேசத்திற்கு தடை: முக்குலத்தோர் பாசறையினர்...

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ள பட்டண பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்ததை திரும்பப் பெற வலியுறுத்தி முக்குலத்தோர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரம் ஆதீன பட்டண பிரவேசத்திற்கு  தடை:  முக்குலத்தோர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி...

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி துவக்கம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே சேண்டிருப்பு முத்துமாரியம்மன் கோயில் பால்குட...

மயிலாடுதுறை அருகே சேண்டிருப்பு முத்துமாரியம்மன் கோயில் பால்குட திருவிழா விமரிசையாக நடந்தது.

மயிலாடுதுறை அருகே சேண்டிருப்பு முத்துமாரியம்மன் கோயில்  பால்குட திருவிழா
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கொலை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி...

மயிலாடுதுறையில் கொலை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி நாம் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் கொலை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வோம்: கிராமமக்கள் உறுதி

ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல விதித்த தடை உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வோம்: கிராமமக்கள் உறுதி