/* */

Tamil News Online | மயிலாடுதுறை செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

மயிலாடுதுறை

குத்தாலம் அருகே இரண்டு பெண் குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து...

குத்தாலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர்

குத்தாலம் அருகே இரண்டு பெண் குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயண பாதுகாப்பு விதிமுறைகள்:...

ரயில் பயணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சைகை மூலம் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயண பாதுகாப்பு விதிமுறைகள்: விழிப்புணர்வு நாடகம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே நெகிழி கழிவு மேலாண்மை அலகில் கலெக்டர் லலிதா ஆய்வு

மயிலாடுதுறை அருகே நெகிழி கழிவு மேலாண்மை அலகில் மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை அருகே  நெகிழி கழிவு மேலாண்மை அலகில் கலெக்டர் லலிதா ஆய்வு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தின் மே தினவிழா

மயிலாடுதுறையில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தின் சார்பில் மே தினவிழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறையில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தின் மே தினவிழா
மயிலாடுதுறை

பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி: முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம்...

பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி வழங்கி உள்ளார்.

பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி: முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி
மயிலாடுதுறை

வீட்டை ஆக்கிரமிக்க முயல்வதை தடுக்கக்கோரி அரசு அலுவலகங்களுக்கு அலைந்து...

அதிகாரிகள் திருபுவனத்தில் உள்ள அரவது மகள் வழி பேத்தி அமுதாவை வரசெய்து அவருடன் செல்ல அறிவுறுத்தினர்

வீட்டை ஆக்கிரமிக்க முயல்வதை தடுக்கக்கோரி  அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரியும் மூதாட்டி
மயிலாடுதுறை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களை நியமிக்க கோரி திடீர்...

சீர்காழி அருகே குன்னம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவர்களை நியமிக்கக்கோரி திடீர் சாலை மறியல்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களை நியமிக்க கோரி  திடீர் சாலை மறியல்
மயிலாடுதுறை

பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: தருமபுரம்...

பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு ஆதீனம் அருளாசி வழங்கினார்

பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: தருமபுரம் ஆதீனம் அருளாசி
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: கோவில் காவலாளியை கொன்று நகை திருட முயன்றவர் கைது

மயிலாடுதுறையில், கடந்த ஆண்டு கோயிலில் திருட முயன்ற போது தடுத்த காவலாளியை கொலை செய்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை: கோவில் காவலாளியை கொன்று நகை திருட முயன்றவர் கைது
மயிலாடுதுறை

தருமபுர ஆதீனம் மறைந்த ஆதீனகர்த்தர்கள் குரு மூர்த்த கோபுர கலசங்கள்...

மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் மறைந்த ஆதீனகர்த்தர்கள் குரு மூர்த்தத்தில் ரூ50 ஆயிரம் மதிப்பிலான 5 விமான கோபுர கலசங்கள் திருட்டு

தருமபுர ஆதீனம் மறைந்த ஆதீனகர்த்தர்கள் குரு மூர்த்த கோபுர கலசங்கள் திருட்டு
மயிலாடுதுறை

தருமபரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் விவகாரத்தில் அரசு முழுகவனம்:...

தருமபரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் விவகாரம் அரசின் முழு கவனத்தில் இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பேட்டி

தருமபரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்   விவகாரத்தில்  அரசு  முழுகவனம்: மாவட்ட ஆட்சியர்