/* */

You Searched For "#Mayiladuthurai News"

க்ரைம்

தரங்கம்பாடி அருகே குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தரங்கம்பாடி அருகே குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
மயிலாடுதுறை

சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள்

சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்- செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வருவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை...

சீர்காழி அரசு மருத்துவமனையில்  மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை
கும்பகோணம்

மயிலாடுதுறை குத்தாலம் அரசு பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு

இந்த மொழிகள் ஆய்வகங்களின் மூலமாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்

மயிலாடுதுறை குத்தாலம் அரசு பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி 19 வது வார்டுஅதிமுக வேட்பாளர் மரணம்: தேர்தல்...

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்ததால் மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை நகராட்சி 19 வது வார்டுஅதிமுக  வேட்பாளர் மரணம்: தேர்தல் ஒத்திவைப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 4-ம் தலைமுறையாக கொலு பொம்மை உருவாக்கும்...

மயிலாடுதுறையில் நான்காம் தலைமுறையாக கொலுபொம்மை உருவாக்கி அதனை வெளிநாடுகளுக்கு ஒரு கலைக்குடும்பம் அனுப்பி வருகிறது.

மயிலாடுதுறையில்  4-ம் தலைமுறையாக கொலு பொம்மை உருவாக்கும் கலைக்குடும்பம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா

மயிலாடுதுறை அரசு மகளிர் கலைக்கல்லூரியில்,5 மாணவிகளுக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதால் 5 நாள் விடுமுறை விடப்பட்டது.

மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மயிலாடுதுறையில் ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு பற்றி வக்பு வாரிய தலைவர் பேட்டி

ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்கள் மீட்கப்படும் என வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் கூறினார்

ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு பற்றி வக்பு வாரிய தலைவர் பேட்டி
மயிலாடுதுறை

பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சர் சேகர்பாபு...

சீர்காழி அருகே மேலையூரில் அமைந்துள்ள பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்

பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு