/* */

You Searched For "#Mailaduthurai"

மயிலாடுதுறை

செம்பனார்கோவில் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்...

செம்பனார்கோவில் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சாலையில் கால்நடைகள் சுற்றினால் ரூ.5,000 அபராதம்

மயிலாடுதுறையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மயிலாடுதுறையில் சாலையில் கால்நடைகள் சுற்றினால் ரூ.5,000 அபராதம்
மயிலாடுதுறை

தொடர் மழை எதிரொலி: மயிலாடுதுறையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு...

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.

தொடர் மழை எதிரொலி: மயிலாடுதுறையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை

விலை உயர்வு: கட்டுமான பொறியாளர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சிமெண்ட், கம்பி விலை ஏற்றத்தை கண்டித்து மயிலாடுதுறையில், கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விலை உயர்வு: கட்டுமான பொறியாளர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி

இயற்கை பேரிடரில் இருந்து பயிர்களை காப்பாற்ற தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் விவசாயி நாற்றங்கால் அமைத்தார்.

தரங்கம்பாடி அருகே   வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி
மயிலாடுதுறை

மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமாக உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை

பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஹெல்மெட் திருடன்: மயிலாடுதுறையில்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகளை உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹெல்மெட் கொள்ளையன் மயிலாடுதுறையில் கைது.

பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஹெல்மெட் திருடன்: மயிலாடுதுறையில் கைது
மயிலாடுதுறை

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

வடகிழக்கு பருவமழை : பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

படகில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படுவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை :  பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திடம் அமைச்சர் பெரியகருப்பன் ஆசி

மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஆதீனம் இடம்வழங்கியது தொடர்பாக குருமகா சந்நிதானத்துடன் கலந்துரையாடினார்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திடம்  அமைச்சர் பெரியகருப்பன் ஆசி
மயிலாடுதுறை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளிட்ட வீடியோ: சமூக வலைதளத்தில் வைரல்

சைபர்கிரைம் குற்றங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளிட்ட வீடியோ வலைதளங்களில் வைரல்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளிட்ட வீடியோ: சமூக வலைதளத்தில் வைரல்