/* */

விலை உயர்வு: கட்டுமான பொறியாளர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சிமெண்ட், கம்பி விலை ஏற்றத்தை கண்டித்து மயிலாடுதுறையில், கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

விலை உயர்வு: கட்டுமான பொறியாளர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சுந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிமென்ட், கம்பி மற்றும் இதர கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 26 Oct 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்