/* */

Tamil News Online | கிருஷ்ணகிரி செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அடுத்த கரடிகுறியில் எருது விடும் விழா: 400 காளைகள்...

கிருஷ்ணகிரி அடுத்த கரடிகுறியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கிருஷ்ணகிரி அடுத்த கரடிகுறியில் எருது விடும் விழா: 400 காளைகள் பங்கேற்பு
வேப்பனஹள்ளி

சூளகிரி அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா 750 பேர் மீது போலீசார்...

சூளகிரி அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியதாக 750 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சூளகிரி அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா 750 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
ஓசூர்

ஓசூரில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி,...

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்கக்கோரி பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஓசூரில் பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தினர்.

ஓசூரில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி, ஆர்ப்பாட்டம்
வேப்பனஹள்ளி

முதன்முறையாக நிரம்பிய சூளகிரி நீர்தேக்க அணை: கிராம மக்கள் பூஜை செய்து...

முதன்முறையாக நிறம்பிய சூளகிரி நீர்தேக்க அணையில் கிராம மக்கள் கிடா வெட்டி பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

முதன்முறையாக நிரம்பிய சூளகிரி நீர்தேக்க அணை: கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு
வேப்பனஹள்ளி

சூளகிரி அருகே எருதுவிடும் விழா: இளைஞர்கள் காளைகளை அடக்க

சூளகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில் காளைகளை இளைஞர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அடக்கினர்.

சூளகிரி அருகே எருதுவிடும் விழா: இளைஞர்கள் காளைகளை அடக்க போட்டாப்போட்டி
கிருஷ்ணகிரி

விதிமுறைகள் மீறி எருது விடும் விழா நடத்தினால் நடவடிக்கை: விலங்குகள்...

அரசு விதிமுறைகளை மீறி எருது விடும் விழா நடத்தினால் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என விலங்குகள் நல வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

விதிமுறைகள் மீறி எருது விடும்  விழா நடத்தினால் நடவடிக்கை: விலங்குகள் நல வாரியம்
கிருஷ்ணகிரி

மீலாது நபி விழாக் குழுவினர் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி...

கிருஷ்ணகிரியில் மீலாது நபி விழாக் குழு சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மீலாது நபி விழாக் குழுவினர் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆட்சியர் வேண்டுகோள்

அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி: 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆட்சியர் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி

'இன்னுயிர் காப்போம் 48 மணி நேரம்' திட்டத்தில் முதல் நோயாளிக்கு ...

இன்னுயிர் காப்போம் 48 மணி நேரம் திட்டத்தின் கீழ் முதல் நோயாளிக்கு ஒரு லட்ச ரூபாயில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இன்னுயிர் காப்போம் 48 மணி நேரம் திட்டத்தில் முதல் நோயாளிக்கு  சிகிச்சை
வேப்பனஹள்ளி

பள்ளி மாணவர்களுக்கு தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு தேசிய நுகர்வோர் தின  விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் பகுதிகள்...

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Power Cut Today | Power Cut News