/* */

You Searched For "Kollywood News"

சினிமா

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன்! அவரே போட்டு உடைத்த உண்மை!

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சர்ப்ரைஸாக வந்து அனைத்து ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில்...

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன்! அவரே போட்டு உடைத்த உண்மை!
சினிமா

சிகிச்சைக்குப் பிறகு சீரானது உடல்நிலை… வீடு திரும்பவிருக்கும்...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் பாரதிராஜா உடல் நலம் தேறி வரும்நிலையில், விரைவில் வீடு திரும்பவிருக்கிறார்.

சிகிச்சைக்குப் பிறகு சீரானது உடல்நிலை… வீடு திரும்பவிருக்கும் பாரதிராஜா..!
சினிமா

ஒரே வருடத்தில் அதிக படங்களில் நடித்துத் தள்ளிய நடிப்பு ராட்சசன்:...

80களின் இறுதியில் கோலிவுட் நடிகர் ஒருவர் ஒரு ஆண்டில் மொத்தம் 25 தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது வியப்பாக உள்ளதா?

ஒரே வருடத்தில் அதிக படங்களில் நடித்துத் தள்ளிய நடிப்பு ராட்சசன்: கேரக்டரையே புரிஞ்சுக்க முடியல
சினிமா

நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' புதிய போஸ்டர் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் புதிய போஸ்டர் வெளியீடு
சினிமா

கிருத்திகா உதயநிதியின் 'பேப்பர் ராக்கெட்'..!

இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் ‘பேப்பர் ராக்கெட்' இணையத்தொடர் இந்த மாதம் 29-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

கிருத்திகா உதயநிதியின் பேப்பர் ராக்கெட்..!
சினிமா

தளபதி 66 என்று தொடங்கிய விஜய்யின் 'வாரிசு' படம் ரூ.67 கோடிக்கு...

நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்துக்கான தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தள ஒளிபரப்பு வியாபாரம் முடிந்தது.

தளபதி 66 என்று தொடங்கிய விஜய்யின் வாரிசு படம் ரூ.67 கோடிக்கு விற்பனை..!
சினிமா

25 நாட்களைக் கடக்கும் 'விக்ரம்'... மகிழ்ச்சித் திளைப்பில் கமலும்...

நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' 25 நாட்களைக் கடந்து 400 கோடி வசூலில் சாதனை படைத்து, மேலும், அரங்குகளை நிறைத்து தொடர்கிறது.

25 நாட்களைக் கடக்கும் விக்ரம்... மகிழ்ச்சித் திளைப்பில் கமலும் படக்குழுவினரும்..!