தேனியில் காமராஜர் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்

தேனியில் காமராஜர் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்
X

தேனியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேனியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேனியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சா்பில், மாவட்ட தலைவர் ஜி.வி.அருள்பிரகாஷ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

பொருளாளர் என்.பி.நாராயணன், மாவட்ட துணைத்தலைவர் ஏ.எஸ். அய்யாக்காளை, தேனி நகரத்தலைவர் பி.கிருஷ்ணன், தேனி நகர செயலாளர் ஆர்.பாண்டியராஜன், நகர பொருளாளர் மாரிமுத்து, நகர துணைத்தலைவர் வேல்பாண்டி, துணை செயலாளர் சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.

வரும் ஜூன் மாதம் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனை அழைத்து கூட்டம் நடத்துவது, ஜூலை மாதம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு