/* */

Tamil News Online | கள்ளக்குறிச்சி செய்திகள் | Latest Updates | Instanews - Page 4

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் தீவிபத்து சம்பவம்: பட்டாசுக் கடை உரிமம் தற்காலிக ரத்து

சங்கராபுரம் பட்டாசு கடை விற்பனைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து டி.ஆர்.ஓ., விஜய்பாபு உத்தரவிட்டுள்ளார்.

சங்கராபுரம் தீவிபத்து சம்பவம்: பட்டாசுக் கடை உரிமம் தற்காலிக ரத்து
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில்  வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு

சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்:...

சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.

சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: முதல்வர்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 6 பேர்...

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம்: ஆட்சியர்...

கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி

கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஶ்ரீதர் பாராட்டி கேடயம் வழங்கினார்.

கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாதர் சங்கத்தினர்...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் வேரோடு சாய்ந்த புளியமரம்; போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சியில் காற்றுடன் கூடிய மழைக்கு வேரோடு சாய்ந்த புளியமரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் வேரோடு சாய்ந்த புளியமரம்; போக்குவரத்து பாதிப்பு