/* */

Tamil News Online | கள்ளக்குறிச்சி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

கள்ளக்குறிச்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு இயந்திரங்கள் முதற்கட்ட...

கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு இயந்திரங்கள் முதற்கட்ட ஒதிக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு இயந்திரங்கள் முதற்கட்ட ஒதுக்கீடு பணி
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரை மாவட்ட ஆட்சியர்...

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை அருகே இடிந்து விழும் நிலையில், பள்ளி கட்டிட மேற்கூரை

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை அருகே இடிந்து விழும் நிலையில்,  பள்ளி கட்டிட மேற்கூரை
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டையில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பணி ஆணை...

உளுந்தூர்பேட்டையில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிக்கு பணி ஆணையை எம்எல்ஏ வழங்கினார்.

உளுந்தூர்பேட்டையில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பணி ஆணை வழங்கல்
ஏற்காடு

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கராத்தே மாஸ்டர் மீது பொதுமக்கள் சரமாரி...

தனியார் பள்ளியில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டரை பொதுமக்கள் சரமாரி தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கராத்தே மாஸ்டர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்
கள்ளக்குறிச்சி

திருக்கோவிலுார் தொகுதியில் மழை வெள்ள சேதத்தினை அமைச்சர் நேரில் ஆய்வு

திருக்கோவிலுார் தொகுதியில் மழை வெள்ள சேதத்தினை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருக்கோவிலுார் தொகுதியில் மழை வெள்ள சேதத்தினை அமைச்சர் நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சி

பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கல்

தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.

பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கல்
கள்ளக்குறிச்சி

மழையால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை: அமைச்சர் ரூ.25,000 நிதியுதவி

ரிஷிவந்தியம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளருக்கு அமைச்சர் எ.வ.வேலு ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை: அமைச்சர் ரூ.25,000 நிதியுதவி
கள்ளக்குறிச்சி

சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவு: 15 நாட்கள் ஹோட்டலை மூட உத்தரவு

சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவு: 15 நாட்கள் ஹோட்டலை மூட உத்தரவு
கள்ளக்குறிச்சி

நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்