/* */

You Searched For "#Instnews"

காஞ்சிபுரம்

காத்து வாங்கும் ஏசி பஸ் : கொரோனா அச்சத்தால் பயணிகள் தவிர்ப்பு

கொரோனா அச்சம் காரணம் குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்ய பொதுமக்கள் தயங்குவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

காத்து வாங்கும்  ஏசி பஸ் : கொரோனா அச்சத்தால் பயணிகள் தவிர்ப்பு
ஈரோடு மாநகரம்

ஜவுளி சந்தைகள் மூடல் : கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

கொரோனா புதிய கட்டுப்பாடுகளின்படி ஜவுளி சந்தைகள் அடைக்கப்பட்டதால் 50,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

ஜவுளி சந்தைகள் மூடல் : கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
காஞ்சிபுரம்

ரயில் நிலைய புதிய கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் கோரிக்கை

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் அமைக்கபட்டுள்ள நவீன கழிவறையை பயன்பாட்டிற்கு திறந்து விட ரயில் பயணிகள் கோரிக்கை

ரயில் நிலைய புதிய கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் கோரிக்கை
அரியலூர்

அலட்சியமாக வெளியே சுற்றும் பொதுமக்கள்

கொரோனா கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தி இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் சுற்றிவருவதால் கொரோனா அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

அலட்சியமாக  வெளியே சுற்றும் பொதுமக்கள்
ஈரோடு மாநகரம்

புதிய கட்டுபாடுகள் எதிரொலி : 50ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்

கொரோனா புதிய கட்டுப்பாடுகள் எதிரொலியாக ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறி உற்பத்தி நிறுத்தம் ரூ .200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கம்

புதிய கட்டுபாடுகள் எதிரொலி : 50ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்
இந்தியா

சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து

கொரோனா இரண்டாம் அலை காரணமாக சென்னை-கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டுள்ளன

சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து