/* */

You Searched For "#hindutemples"

கும்மிடிப்பூண்டி

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை இந்து அறநிலையதுறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சோளிங்கர்

தமிழகத்தில் 551கோயில்களில் குடமுழுக்கு: அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் வரும் 7 மாதங்களில் 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 551கோயில்களில் குடமுழுக்கு: அறநிலையத்துறை அமைச்சர் தகவல்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின்...

குமாரபாளையத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் சார்பில் திருவீதி உலா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் திருவீதியுலா
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி சிறப்பு யாகம்: ஆயிரக்கணக்கானோர்...

சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி மகாயோகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி சிறப்பு யாகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஓசூர்

ஓசூர் பகுதியில் 6000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்க நடவடிக்கை:...

ஓசூர் பகுதியில் 6000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஓசூர் பகுதியில் 6000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்க நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் பேட்டி
குமாரபாளையம்

மகா சிவராத்திரி, பிரதோஷம்: குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு...

மகா சிவராத்திரி, பிரதோஷம் நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மகா சிவராத்திரி, பிரதோஷம்: குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
திருப்பரங்குன்றம்

மதுரை அருகே மழையால் இடிந்த அய்யனார் கோவில் மண்டபம்: அதிகாரிகள் ஆய்வு

மதுரை அருகே பெய்த கன மழையால் அய்யனார் கோவில் மண்டபம் இடிந்து விழுந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை அருகே மழையால் இடிந்த அய்யனார் கோவில் மண்டபம்: அதிகாரிகள் ஆய்வு
குமாரபாளையம்

கார்த்திகை ஏகாதசி: குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு...

கார்த்திகை ஏகாதசி நாளையொட்டி, குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கார்த்திகை ஏகாதசி: குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
கிருஷ்ணகிரி

பைரவர் ஜெயந்தி விழா: பக்தர்கள் பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு

கிருஷ்ணகிரி அருகே பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி பக்தர்கள் பூசனிக்காயில் நெய்தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.

பைரவர் ஜெயந்தி விழா: பக்தர்கள் பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு
குமாரபாளையம்

குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு

குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள்
நாமக்கல்

கார்த்திகை முதல் ஞாயிறையொட்டி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு...

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கார்த்திகை முதல் ஞாயிறையொட்டி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம்