கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கி. வேணுவுக்கு 'கலைஞர் விருது' அறிவிப்பு

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கி. வேணுவுக்கு கலைஞர் விருது அறிவிப்பு
X

கலைஞர் விருது பெரும் முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வேணு.

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கி. வேணுவுக்கு 'கலைஞர் விருது' அறிவிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கும்மிடிப்பூண்டி கே. வேணு. இவர் திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.

தற்போது திமுக உயர்நிலை திட்டக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு திமுக தலைமை தற்போது 'கலைஞர் விருது' அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி கி. வேணு முன்னாள் தலைவர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
latest agriculture research using ai