/* */

Tamil News Online | கூடலூர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

கூடலூர்

கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானைக்கு சிகிச்சை

கூடலூர் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தாமல் வனத்துறையினர் பிடித்து, சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானைக்கு சிகிச்சை
கூடலூர்

கூடலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி கிராமத்தில் வீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

கூடலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது
குன்னூர்

நீலகிரி: வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்- மக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

நீலகிரி: வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்- மக்கள் பீதி!
கூடலூர்

கொரோனா பரவல் எதிரொலி : கூடலூரில் அரசு தேயிலை தோட்டங்கள் மூடல்

கூடலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பணிக்கு வரவேண்டாமென அறிவுறுத்தல்

கொரோனா பரவல் எதிரொலி : கூடலூரில் அரசு தேயிலை தோட்டங்கள் மூடல்
குன்னூர்

"ஊரடங்கு எங்களுக்கு இல்லிங்கோ..." கோத்தகிரி சாலையில் கரடிகள் உலா

நீலகிரி மாவட்டம் கோத்திகிரி கேத்ரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில், சர்வ சாதாரணமாக கரடிகள் உலா வருகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஊரடங்கு எங்களுக்கு இல்லிங்கோ... கோத்தகிரி சாலையில் கரடிகள் உலா
குன்னூர்

கோத்தகிரியில் உலா வரும் கரடி: கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

கோத்தகிரியில் உலா வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்; கூண்டு வைத்து கரடிகளை பிடிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரியில் உலா வரும் கரடி: கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை
குன்னூர்

குடியிருப்பு அருகே கொரோனா மையமா? கோத்தகிரி மக்கள் எதிர்ப்பு

கோத்தகிரியில், குடியிருப்பு பகுதியில் கொரோனா சிகிச்சை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

குடியிருப்பு அருகே கொரோனா மையமா? கோத்தகிரி மக்கள் எதிர்ப்பு