/* */

You Searched For "Gold Seized"

கவுண்டம்பாளையம்

கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் 1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் மற்றும் செயின் ஆகியவற்றை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
கோவை மாநகர்

கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாத 3.54 கோடி நகைகள் பறிமுதல்

Coimbatore News- கோவையில், மூன்று கோடியே 54 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாத 3.54 கோடி நகைகள் பறிமுதல்
நாமக்கல்

பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் தங்க நகை...

நாமக்கல் மாவட்டத்தில், பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 22.95 கோடி ரொக்கம் மற்றும் தங்க நகை திருப்பி ஒப்படைப்பு

பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் தங்க நகை திருப்பி ஒப்படைப்பு
திருமங்கலம்

விமானத்தில் கடத்தி வந்த தங்கம் பறிமுதல்: மதுரையில் பரபரப்பு

துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 66,67,500 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

விமானத்தில் கடத்தி வந்த தங்கம் பறிமுதல்: மதுரையில் பரபரப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் இன்று ரூ.1.21 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் ரூ.1.21 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இன்று ரூ.1.21 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்
அரக்கோணம்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்

தங்கத்தை கொண்டு வந்த பயணியிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால், சுங்கவரி துறையினரிடம் ஒப்படைக்க ரயில்வே காவல்துறை முடிவு

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்