/* */

You Searched For "#farmerssuffering"

கீழ்வேளூர்

நாகை மாவட்டத்தில் கன மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

நாகை அருகே பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

நாகை மாவட்டத்தில்  கன மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மழை விட்டும் நீர் வடியாததால் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அருகே உள்ள கிராமங்களில் மழை விட்டு 5 நாட்களாகியும் நீர் வடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

மயிலாடுதுறை அருகே மழை விட்டும் நீர் வடியாததால் விவசாயிகள் வேதனை
ஒரத்தநாடு

அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

தஞ்சாவூர்: அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.

அறுவடைக்கு தயாராக இருந்த  சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
திருவாரூர்

தொடர் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 20000 ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் சேதம், விவசாயிகள் வேதனை

தொடர் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
சங்கரன்கோவில்

புளியங்குடி பகுதியில் எலுமிச்சை விலை வீழ்ச்சி: கிலோ ரூ.20க்கு

சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் எலுமிச்சை பழங்களில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள், வியபாரிகள் வேதனை.

புளியங்குடி பகுதியில் எலுமிச்சை விலை வீழ்ச்சி: கிலோ ரூ.20க்கு விற்பனை
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் பகுதிகளில் ஒருவருக்கு ஒரு மூட்டை யூரியா: விவசாயிகள்...

சங்கரன்கோவிலில் பகுதிகளில் யூரிய உரம் தட்டுப்பாட்டால் ஒரு விவசாயிக்கு ஒரு மூடை உரம் மட்டும் விற்பனை. விவசாயிகள் வேதனை.

சங்கரன்கோவில் பகுதிகளில் ஒருவருக்கு ஒரு மூட்டை யூரியா: விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை பகுதியில் நீரில் மூழ்கி அழுகிய நாற்றுகள்: விவசாயிகள்

மயிலாடுதுறை பகுதியில் மழை நீரில் மூழ்கி அழுகிய நாற்றுகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை பகுதியில் நீரில் மூழ்கி அழுகிய நாற்றுகள்: விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை

கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள்...

மயிலாடுதுறை கோமல் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை