/* */

You Searched For "#ErodeDistrictNews"

கோபிச்செட்டிப்பாளையம்

கோபி அருகே கொடிவேரி அணை நாளைமுதல் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை, நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

கோபி அருகே கொடிவேரி அணை நாளைமுதல் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பவானிசாகர்

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய மழை: சத்தியமங்கலத்தில் 53 மீ.மி பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவு வரை மழை பெய்தது; மாவட்டத்தில் அதிகபட்சமாக 53 மி.மீ மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய மழை: சத்தியமங்கலத்தில் 53 மீ.மி பதிவு
பவானிசாகர்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,648 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,648 கன அடியாக அதிகரிப்பு
பவானி

கவுந்தப்பாடி அருகே பெரிய புலியூர் மஞ்சள் குடோனில் தீ விபத்து

கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியபுலியூரில் உள்ள மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது; இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள் சேதமடைந்தது.

கவுந்தப்பாடி அருகே பெரிய புலியூர் மஞ்சள் குடோனில் தீ விபத்து
ஈரோடு மாநகரம்

செப்.19ல் மெகா தடுப்பூசி முகாம் : ஈரோடு மாநகரில் 60 வார்டுகளும் தயார்

வரும் 19ம் தேதி மெகா தடுப்பூசி முகாமையொட்டி ஈரோடு மாநகரில் 60 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்.19ல் மெகா தடுப்பூசி முகாம் : ஈரோடு மாநகரில் 60 வார்டுகளும் தயார்
ஈரோடு மாநகரம்

கொரோனா பரவல் எதிரொலி: கோவில்களில் பக்தர்கள் வழிபட தடைவிதிப்பு

கொரோனா பரவல் காரணமாக, ஈரோட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் முக்கிய கோவில்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி: கோவில்களில் பக்தர்கள் வழிபட தடைவிதிப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 97,139 பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 97,139 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 97,139 பேருக்கு தடுப்பூசி
பவானி

இன்று பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 02.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை...

இன்று பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
மொடக்குறிச்சி

இன்று மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்