இன்று மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X

தடுப்பூசி போட காத்திருக்கும் மக்கள்

இன்றைய தினம் 02.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

மொடக்குறிச்சி

1.துவக்கப்பள்ளி,வேலம்பாளையம்- கோவிசீல்டு - 100

2.துவக்கப்பள்ளி ,எழுமாத்தூர் - கோவிசீல்டு - 100

3.துவக்கப்பள்ளி ,குலவிளக்கு - கோவாக்சின் - 100

4.துவக்கப்பள்ளி,கணபதிபாளையம்- கோவிசீல்டு - 100

5.துவக்கப்பள்ளி,கண்டிக்காட்டுவலசு- கோவிசீல்டு - 100

6. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,வடுகப்பட்டி- கோவிசீல்டு - 100

7.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, கனகபுரம்- கோவிசீல்டு - 100

8.ஆனந்தம்பாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு – ௧௦௦

கொடுமுடி

1.சமூதாய கூடம், ஊஞ்சலூர்- கோவிசீல்டு - 100

2. அரசு உயர்நிலைப்பள்ளி,வெள்ளோட்டம்பரப்பு- கோவிசீல்டு - 100

3.அரசு நடுநிலைப்பள்ளி, மலையம்பாளையம்- கோவிசீல்டு - 100

4. அரசு உயர்நிலைப்பள்ளி, பாசூர்- கோவிசீல்டு - 100

5.கொளாநல்லி துவக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு